கினாரா கேப்பிடலை ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும்?
MSME கடன்கள் 1 லட்சம் முதல் 30 லட்சம் வரை தங்கள் மொழியில் டிஜிட்டல் முறையில் தேர்வு செய்யுங்கள். எங்கள் சேவைகள் 3000 க்கும் மேற்பட்ட பின் கோடுகள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட பிரிவினர்களுக்கு
விரைவில்
24 மணிநேரத்தில் கடன்
எளிய முறையில்
குறைவான, எளிமையான டாக்குமென்டுகளே போதும்
மிகநெருக்கமாக
ஆரம்பம் முதல் முடிவுவரை தங்கள் இருப்பிடத்திலேயே நேரடி சேவை
விரைவான தொழில் வளர்ச்சிக்கான கடன்கள்
தொழில் முனைவோருக்கு தங்களது தொழிலை மேம்படுத்த விரைவான தொழில் கடன் என்பது அவசியம். கினாரா உங்களோடு இணைந்து நின்று உங்களின் தேவையை எளிதில் கடந்து செல்ல சிறிய தொழில்பிரிவினர்க்கு உதவிட தயாராக உள்ளது. இந்தியன் ரிசெர்வ் வங்கியால் பதிவு செய்யப்பட்டுள்ளதால் கினாரா தங்களின் விரைந்த கடனுக்கு பாதுகாப்பானதாகவும் நம்பிக்கை ஊட்டுவதாகவும் உள்ளது
உங்களுக்கு தேவையான கடனை உங்களது இருப்பிடத்திற்க்கே வந்து குறைவான டாக்குமென்டுகள் மூலம் வழங்குகிறோம். டிஜிட்டல் வழிமுறைகள் என்பதால் 24 மணி நேரத்தில் கடன் எளிதாக கிடைத்துவிடும்
-
Tenure
12 to 60 months
-
Rates
21% to 30% p.aOn a reducing rate basis
-
1-30 lakhs
உங்கள் வளர்ச்சிக்கு உதவிட நாங்கள்
இந்தியாவில் பல்வேறு தடைகளால் சிறு, குறு தொழில் முனைவோர் (MSMEs) இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். 300 -க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் பிரிவினருக்கு எந்தவித அடமானமோ, உத்திரவாதமோ இன்றி கினாரா கடன் வழங்கி உதவிட தயாராக உள்ளது. இந்த வகையான கடன்கள் சிறு, குறு தொழில் முனைவோருக்கு புதிய மெஷின்கள் வாங்கிடவும், மெஷின்களை பழுது நீக்கிடவும், மூலப்பொருட்கள் வாங்கிடவும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கிடவும் உதவியாக இருக்கும்.
எளிமையான வணிக கடன் - சிறு, குறு தொழில் முனைவோருக்கு
சிறு தொழில் புரிவோர் கடன் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அடமானமின்றி கடன்கள் வழங்கிட வங்கிகள் தயங்கும் நிலை, இதனால் தொழில்புரிவோர் புதிய வழிவகைகளை தேட வேண்டியுள்ளது. இத்தகைய தொழில் புரிவோருக்கு எளிமையாகவும், விரைவாகவும் உதவிட கினாரா கேப்பிடல் தயாராக உள்ளது. வாடிக்கையாளர்கள் கடன் பெற்றிட குறைவான டாக்குமென்டுகளே போதுமானது. தங்களுக்கு எளிதாக 1 லட்சம் முதல் 30 லட்சம் வரை கடன் பெற முடியும்
அடமானமில்லா தொழில்கடன்
சிறு தொழில் புரிவோர் தொழில்கடன் வாங்கிட பல்வேறு சிரமங்களுக்கும், கடினமான வழிமுறைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. இவர்களுடைய தேவைகள் அறிந்து முன்வந்து உதவிடவோ, நேரடி கவனம் செலுத்திடவோ தரமான நிறுவனங்கள் முன்வருவதில்லை. கினாரா கேப்பிடல் வணிக அதிகாரிகள் வாடிக்கையாளர்களை தேடி வந்து உதவிட தயாராக உள்ளார்கள். கினாரா வாடிக்கையாளர்கள் முதலாக தொடர்பு கொண்டவுடன் அவர்களுக்கான சேவையை மகிழ்வோடு வழங்கிடவும், பாதுகாப்பானதாகவும், தொடர்ச்சியாக உதவிடவும் கினாரா தயாராக உள்ளது.
உங்களது தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லுங்கள்
ஒவ்வொரு சிறு தொழில் முனைவோருக்கு தங்களது தொழிலை முன்னெடுத்து செல்ல மிகப்பெரிய, பாதுகாப்பான உதவிகள் தேவை, ஆனால் அதற்கான வாய்ப்புகள் என்பது குறைவு. ஆதலால் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு கினாரா கேப்பிடல் உறுதியாக உங்களோடு நிற்கிறது. எங்களது தொழில்கடன் தங்களது தொழிலை முன்னெடுத்து செல்லவும், புதிய கருவிகள் மற்றும் இயந்திரங்களை வாங்கிடவும், நிறுவனத்தை புதிய நிலைக்கு உயர்த்திடவும், உற்பத்தி திறனை அதிகரித்திடவும், ஏனைய செலவிற்கு பயன்படுத்தவும் உதவியாக இருக்கும். இதன்மூலம் தங்களுடைய தொழிலை விரைவாகவும், எளிதாகவும், எவ்வித கவலையுமின்றி முன்னேற்றலாம். கினாரா எப்போதும் தங்களுடைய தொழில்வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்
எங்கள் வாடிக்கையாளர்களிடம் கேளுங்கள்
எங்களது விகாஸ் சாம்பியன்களை சந்தியுங்கள்
தங்களது மனவுறுதி மற்றும் விடாமுயற்சியால் சிறுதொழில் உரிமையாளர்கள் புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்கி இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாகின்றனர். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்!
பாலசுப்ரமணியம் P M
சாறு நிட்டர்ஸ்
“ நான் இந்த துறையில் 15 ஆண்டுகளாக பணிபுரிகிறேன், சொந்தமாக தொழில் செய்ய எண்ணியபோது எனக்கு கடன் தர யாரும் முன்வரவில்லை. கினாராவின் உதவியால் எனது தொழில் இருமடங்கு உயரந்ததோடு, எனது பணியாளர்களின் எண்ணிக்கை 15 -இல் இருந்து 50 ஆக உயர்ந்தது.“
ரேவதி
ஸ்ரீ இன்ஜினியரிங் ஒர்க்ஸ்
“நாங்கள் ஒரேயொரு lathe மெஷினுடன் தொழிலை துடங்கினோம், நாங்கள் தொழிலில் முன்னேற CNC மெஷின்கல் தேவைப்பட்டது. கினாரா உரிய நேரத்தில் CNC மெஷின் வாங்க கடன்தந்ததால் , ஒரு வருடத்திற்குள் பணியாளர்கள் 2-இல் இருந்து 8 ஆகவும் பரிவர்த்தனை 60 % ஆகவும் உயர்ந்துள்ளது. கினாரா கேப்பிடல் உதவிக்கு மிக்க நன்றி”
வைஷ்ணவி & கார்த்திக் பாபு
கெய்ன்அப் டிசைன்ஸ்
“கினாரா காப்பிடலை தவிர எனக்கு கடன் தந்து உதவிட வேறு யாரும் முன்வரவில்லை! 3 நாட்களில் கடன் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 3 பேருடன் தொடங்கிய தொழில் தற்போது 45 பேருடன்! இத்துறையில் நல்ல நிலைக்கு வந்துள்ளோம்! கினாராதான் இதற்க்கு முழு காரணம் “